உடனே கிளம்புங்க…! தமிழ்கத்துல BJPயை ஒடுக்குறாங்க… 4 பேரை நியமித்த தேசிய தலைமை…!!
அண்மைக்காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்களை கைது செய்து வருகிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்ணாமலை…
Read more