“திமுகவால் தமிழகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது”… 2026 தேர்தலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும்…? ஒரே போடாய் போட்ட அமித்ஷா…!!!
உள்துறை மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில்…
Read more