“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…
Read more