திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு..!!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவன பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெற்று விடுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது என்றும் மத சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

விடுதலைப் புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் ? பரபரப்பு தகவல்!!

விடுதலைப் புலிகளின்  உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொட்டு அம்மானை இந்தியாவில் உளவு அமைப்பான RAW கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் பொட்டு அம்மான் வசித்து…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கிறார்; எப்போது வருவார்..? – பழ.நெடுமாறன் தகவல்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார்…

Read more

Other Story