“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…
Read more