தமிழகம் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.. எல்லாமே பணக்காரங்க கைக்கு போயிருச்சு.. பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதங்கம்..!
இன்று தமிழக அரசியல் பணக்காரர்களுடைய கையில் சென்று விட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இது தொடர்பாக நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி போன்ற ஒரு சில குடும்பங்கள்…
Read more