“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more