“தூக்கிட்டு தற்கொலை செய்த உறவினர்”… அஸ்தியை கரைக்க சென்ற போது எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கோணங்கி பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவருடைய அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்கள்…
Read more