வானமா இடிஞ்சு விழுந்துட்டு… இப்ப இந்த வழக்க விசாரிக்கலனா… அதிமுகவிடம் உயர் நீதிமன்றம் கேள்வி..!!
தமிழகத்தில் காவல்துறை வேலைக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை…
Read more