எடப்பாடி C.M ஆகணும்… அதுவரை ? ஓயமாட்டோம்…. உறங்க மாட்டோம்… நத்தம் விஸ்வநாதன் சூளுரை!!
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…
Read more