ப்ப்பா..! டிரான்ஸ்பரென்ட் சேலையில் படு கிளாமர்… நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோவால் ஜொள்ளுவிடும் ரசிகாஸ்…!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதன் பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால் படங்களில் ஹீரோயினாக நடிக்க…
Read more