மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் “காதலிக்க ரெடி”… ஒரே போடாய் போட்ட ஹர்திக் பாண்ட்யாவின் முன்னாள் மனைவி..!!
ஹர்திக் பாண்டியா 2020ஆம் ஆண்டு மே மாதம் செர்பியாவை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோ என்ற மாடல் அழகியைக் திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து…
Read more