பண மோசடி செய்த நபர் த.வெ.க நிர்வாகியா? இவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறிய த.வெ.க கட்சினர்…!!!
கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கீதாவின் ஆவணங்களை திருடி, அவற்றின் மூலம் கடன் பெற்று கார் வாங்கியதாக ராஜா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரை தவெக நிர்வாகி என போலீஸ் தரப்பில்…
Read more