Breaking: வாரணாசியில் பிரதமர் மோடி… வயநாட்டில் ராகுல் காந்தி.. தொடர்ந்து முன்னிலை…!!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில்…
Read more