மக்களவை தேர்தல் முடிவு: தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு பின்னடைவு…!!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Read more