தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!
2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…
Read more