“அந்தக் குழந்தையின் வெள்ளந்தி சிரிப்புதான் சார் மாஸ்!” டீச்சருக்குக் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இணையவாசிகளின் மனதை அப்படியே கொள்ளையடித்து வருகிறது. பள்ளிச் சிறுமி ஒருவர் தனது ஆசிரியைக்கு ஆசிரியர் தின வாழ்த்து சொல்ல முயன்ற…
Read more