அப்பா வாங்கிய கடன்… திடீரென வந்த மிரட்டல்… அவமானத்தில் தாய்- மகன் தற்கொலை… பரிதவிப்பில் கர்ப்பிணி பெண்…!!
வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட…
Read more