“ஒரு மணி நேர கெடு”… இறுதி எச்சரிக்கை விடுத்த மாணவர்கள்…. தலைமை நீதிபதி ராஜினாமா…!!
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இருப்பினும் இராணுவம் ஆட்சியைப் பிடித்த நிலையில் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது நிலைமை சற்று கட்டுக்குள்…
Read more