“எனக்கு உடம்பு சரியில்லை”… நான் வீட்டுக்கு வரப்போகிறேன்… அம்மாவிடம் கூறிய சிறிது நேரத்தில் மாணவன் விபரீத முடிவு…!!
தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம்…
Read more