ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு….!!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் எனவும்…
Read more