என்னுடைய கனவு இதுதான்…. தமிழக மாணவர்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டடத்தை காணொளி மூலமாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு பேசும்போது, பெண்கள்…
Read more