11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!
தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…
Read more