வேறு பெண்ணுடன் இருந்த கிரிக்கெட் வீரர் சாஹல்… EX மனைவி தனஸ்ரீ போட்ட வைரல் பதிவு…!!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பார்க்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின்…
Read more