“ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலத்தின் கட்டாயம்”… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திடீர் அதிரடி…!!!
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் இற்றப்பட்டுள்ளது.…
Read more