“இந்தியா உட்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி”… இனி 90 நாட்களுக்கு… டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாடுகளுக்கு இடையே பரஸ்பர வரிவிதிப்பு என்ற முறையில் பதிலுக்கு பதில் வரியை விதித்து வருகிறார். இதனால் உலக அளவில் வர்த்தக போர் ஏற்படும்…
Read more