டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா..? BCCI எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவினுடைய செயல்பாடு கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராகவும் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை . மேலும் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இருந்தும் விலகி அணியை வழிநடத்தும் வாய்ப்பை பும்ராவிடம் வழங்கப்பட்டதால்…
Read more