என் Lover சப் – இன்ஸ்பெக்டரு…. வர சொல்லவா…. டெல்லி மெட்ரோவில் சூடு பிடித்த வாக்குவாதம்….!!
டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி இம்முறை இரண்டு பெண்கள் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய…
Read more