எப்படியும் அது நடக்காது…. 3 மணி நேரம் டிராஃபிக்…. கார் ஓட்டுநர் எடுத்த சூப்பர் முடிவு…!!
கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. …
Read more