‘அதிமுக சொத்து பட்டியல்’ நாங்கள் தயார்…. சவால் விடுத்த ஜெயக்குமார்….!!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சியினரும் பல விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக சொத்து பட்டியலை விரைவில்…
Read more