தேர்வு எழுதும் மாணவர்களுக்கு GOOD NEWS….. இனி இது கிடையாது….. அதிரடி உத்தரவு….!!!

நீட், JEE, CUETஉள்ளிட்ட தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கட்டணங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 18 சதவீதம் ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்கி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜி எஸ் டி கவுன்சிலின் பரிந்துரையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story