தமிழகம் முழுவதும் ஜன.12இல் ரேஷன் கடைகள் செயல்படும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!
பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…
Read more