மக்களே உஷார்…. தமிழகத்தில் செல்போன் எண்கள் முடக்கம்…. திடீர் எச்சரிக்கை….!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் நேரடி பணம் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் மூலமாக அதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மோசடிகளும் நடைபெறுகிறது. எளிதாக போன் நம்பரை வைத்து தகவல்களை…
Read more