சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கம்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில்…
Read more