இந்து கோவில் நிலங்களை பாஜக நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி… உத்தவ் தாக்கரே கடும் குற்றச்சாட்டு…!!
வக்பு வாரிய சட்டத்திருத்து மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பாஜக தற்போது அனைத்து மத கோவில் நிலங்கள் மீது அவர்கள் கண் வைத்துள்ளார்கள். இதனை அவர்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்…
Read more