தமிழகத்தில் சிறைவாசிகளுக்கு புதிய மெனு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!
தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் கூறியபடி சிறை கைதிகளுக்கு புதிய உணவு முறையை அமைச்சரகுபதி தொடங்கி வைத்துள்ளார். ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம்…
Read more