“10 வருஷம் ஆகிட்டு”… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.…
Read more