அவரை கல்யாணம் பண்ணிக்க ஒரு நொடி கூட யோசிக்கல… ஏன்னா அவர் அப்படிப்பட்டவர்… கணவர் குறித்து நடிகை அதிதி ராவ் பெருமை..!!!
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கணவர் குறித்து…
Read more