சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

Other Story