கைக்குழந்தைக்கு சிகரெட், மது குடிக்க வற்புறுத்திய கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 20 மாதமே ஆன கை குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…
Read more