“ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது”… இதையும் செய்யணும்… பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்…!!!
டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு…
Read more