20 நிமிடம் முதல்வர் முருகனைப் பற்றி பேசுவாரா?… சவால் விடுத்த சீமான்…!!!

தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீமான், திடீரென்று முருகன் திமுகவினருக்கு கடவுளாக காட்சியளிக்கின்றார்,…

Read more

Other Story