“ஒரு கையில் முட்டை ஒரு கையில் கிளாஸ்”… ஓடும் மெட்ரோ ரயிலில் தில்லாக உட்கார்ந்து சரக்கடித்த வாலிபர்… அதிர்ச்சி வீடியோ..!!
டெல்லி மெட்ரோவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பழுப்பு நிற டி-ஷர்ட் மற்றும் பேஜ் கலர் பேண்ட் அணிந்த ஒருவர், மெட்ரோ டிரெயினில் உட்கார்ந்து கையில் கொண்டிருந்த முட்டையை மெட்ரோவின்…
Read more