“அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா!”…. உண்மையை உடைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!
கோவை கொடிசியா மைதானத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மேற்கு மண்டலம் தங்களுடைய பட்டா நிலம் என்பது போல நினைத்துக் கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல்…
Read more