“அது போர் அல்ல, இனப்படுகொலை”… அமெரிக்காவை திருப்தி படுத்தவே இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு கொடுக்குது…. பிரதமர் மோடி மீது கேரள முதல்வர் கடும் சாடல்…!!!
இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது லெபனான்…
Read more