இப்படியொரு கொண்டாட்டமா….? கூகுள் அலுவலகத்தின் பிரமாண்ட தீபாவளி…. ரங்கோலி, விருந்து, வேடிக்கை…. ஐடி ஊழியர்களை பொறாமைப்பட வைத்த வைரல் வீடியோ….!!

ஹைதராபாதில் உள்ள கூகுள் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அலுவலகம் வண்ணமயமான ரங்கோலி, விளக்குகள், அலங்காரங்களால் அழகாக இருந்தது. ஊழியர்கள் ரங்கோலி வரைதல், விளையாட்டுகள், போட்டோ பூத் போன்றவற்றில் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். பலவகை இந்திய உணவுகளும்,…

Read more

Other Story