இனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…

Read more

Other Story