தீவிரமாக பரவும் குரங்கம்மை தொற்று…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்…!!!
உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன்…
Read more