போடு செம..! GOLD PLAY இசை கச்சேரியில் கெத்து காட்டிய பும்ரா… பாடல் மூலம் புகழாரம் சூட்டிய கிறிஸ் மார்ட்டின்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
அகமதாபாத்தில் நடைபெற்ற Gold Play கச்சேரியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரபல பாடகர் கிறிஷ் மாட்டின் மற்றும் அவருடைய குழுவினர் நடத்திய பிரம்மாண்ட இசை கச்சேரியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த இசை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவும் கலந்து…
Read more