ஏன் அத பத்தி பேசல…? காங்கிரஸிடம் காசு வாங்கிட்டாரா…? சந்தேகம் கிளப்பிய பாஜக அண்ணாமலை…. துரைமுருகன் மீது பகீர் புகார்..!!!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே காலம் காலமாக காவிரி நீர் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.…
Read more